Surprise Me!

Surya Devi Vs Nanjil Vijayan | ரவுடிகளுடன் Nanjil Vijayaனை தாக்கிய Surya Devi

2020-10-12 5 Dailymotion

#SuryaDevi<br />#NanjilVijayan<br /><br /> Nanjil Vijayan badly hurt by surya devi <br />நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்திலும் மண்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon